அமெரிக்க துணை அதிபர் வேட்பாளர்கள் நேருக்கு நேர் விவாதம் Oct 08, 2020 2007 அமெரிக்க துணை அதிபர் தேர்தலில் போட்டியிடும் கமலா ஹாரிசும் மைக் பென்சும் நேருக்கு நேர் விவாதத்தில் பங்கேற்றனர். ஜனவரி மாதத்திலேயே கொரோனா பரவல் பற்றி தெரிந்தும் தடுக்கத் தவறிவிட்டதாக கூறிய கமலா ஹார...